Page 21 of 28
”அவள் பசி பொறுக்க மாட்டா பரமா”
“தெரியும் மருதுகிட்ட சொல்லிட்டேன் அவன் சைவமே சமைக்கறதா சொன்னான்”
”எப்படி”
“ம் திரும்பி கரைக்கு போனப்ப நானும் கௌசியும் போட்ட சண்டையை பார்த்துட்டு குருவே சட்டுன்னு காய்கறி வாங்கி வந்து படகுல வைச்சிட்டானாம் சொன்னான், இப்ப ... க்கு இருக்கற திறமைக்கு நிறைய வேலைகள் கொட்டி கிடக்குது, என் ஆபிஸ்ல வேலை செய் உன் அக்காவோட வந்துடு
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லையே பரமன் சார் அதுக்கு ஒத்துக்கமாட்டாரே”