Page 14 of 28
செய்வாங்க” என அவன் ஆறுதல் படுத்த கௌசியோ அவனிடம் அடங்கிப்போனாள்
”சரி நீங்க சொல்றதை நான் கேட்கறேன், இப்ப நான் மீன் பிடிக்கனுமே தூண்டில் எங்கிருக்கு கொடுங்க” என கேட்க ஸ்ரீரங்கனே வியந்து
”தூண்டிலா” என அதிர்ந்தான். அதைக்கேட்ட பரமனோ கைதட்டி சிரித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ூண்டில் பிடிச்சிக்க, போ போய் மீன் பிடிச்சி பேக்டரியை லாபமா நடத்து போ” என சொல்ல அவளும் தூண்டிலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் ஸ்ரீரங்கனது கையை பிடித்துக் கொண்டு