Page 2 of 8
அவளுடன் பேச பிடித்திருந்தது, அவளின் பேச்சை கேட்க பிடித்திருந்தது, அவளுக்கு பிடித்த விதத்தில் நடந்துக் கொள்ளக் கூட பிடித்திருந்தது.
இதை காதல் என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியது.
ஆனால் ஜனனி அதையே எதிர்கொள்ளும் விதம் அவனுக்கு பல கேள்விகளை ஏற்படுத்தி இருந்தது.
ஜனனி மேல் அவனுக்கு இருக்கும் ஆர்வத்தை மறைக்க அவன் எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசவும், கேள்விக்கு உண்மையான பதில் சொல்லவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
அவளிடம் மறுநாள் கட் & ரைட்டாக பேசி நேரடி பதில் தெரிந்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.