Page 6 of 6
“ஸ்வெல் ஆகி இருந்துச்சு, டாக்டர் ஜேம்ஸ்...” என்று அவனும் சொல்ல,
“ரூமுக்கு போக முடியுமா சாந்தி. எதாவது ஹெல்ப் வேணுமா?” என்று அக்கறையுடன் விசாரித்தார் ஜேம்ஸ்.
“நான் மேனேஜ் செய்துப்பேன் டாக்டர்...” என்று சாந்தி சொல்ல,
“நான் ஹெல்ப் செய்றேன்...” என்று சொன்னபடி அரவிந்த் அவளுடைய புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page