Page 8 of 22
”தூங்கறாளே இப்ப எப்படி சாவி எடுக்கறது எந்த பாக்கெட்” என அவளை தொடவும் முடியாமல் தவித்தான்.
நேரம் போனது அரை மணி நேரம் ஆகியும் அவனது தயக்கம் அப்படியே இருக்கவே அதற்குள் டிரைவர் போன் செய்யவும் போன் ஆன் செய்து பேசினான்
”அண்ணா நாளைக்குதான் வண்டி கிடைக்குமாம் 8000 ரூபாய் ஆச்சிண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து சாவி மூலம் வாசல் கதவை திறந்துவிட்டு காரிடம் வந்தான். காருக்குள் ஏறி வண்டியை உள்ளே விட்டவன் மீண்டும் இறங்கி கேட்டை மூடிவிட்டு மித்ராவிடம் வந்தான். அவளை எழுப்பினான்