(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”இல்லை அபி அவன் திருடன் இல்லை அவன் என் ப்ரெண்ட் ராகுல்”

  

”ஓ அப்படியா என்கிட்ட சொல்லவேயில்லை“

  

”காலையிலதான் வந்தான்”

  

”அப்படியா இதை சொல்லத்தான் என்னை தேடி வந்தீங்களா”

  

”ஆமாம் ஆமாம்”

  

”சரி அவர் எதுக்காக என்னைப் பார்த்து பயந்து ஓடனும்”

  

”அதுவா உன்னை அவன் பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”ஆமாம் ஏன் கேட்கற”

  

”இல்லை நாமன்னா நூடுல்ஸ் சாப்பிடலாம்னு நினைச்சேன்”

  

”நீ அதையே செய், எல்லாம் அவன் சாப்பிடுவான்” என சொல்ல அவளும் சரியென

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.