Page 3 of 7
“எல்லா பிரச்சனைக்கும் ஈஸி தீர்வு இருக்கும், கயல்! அதுக்காக முகத்தை தூக்கி வச்சுட்டு, உர் உர் ன்னு இருக்கனும்னு கிடையாது. நீ இப்படி ஸ்மைலோடவே எதையும் செய்தால் என்ன? எதுக்கு அப்பபோ கடு கடுன்னு மாறிடுற?”
கயல்விழி நித்தேஷ் சொன்னதை யோசித்தாள். பதில் சொல்லாது அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்குறீங்க! அட்வைஸ் கொடுக்குறீங்க, மாரல் ஸ்டோரி சொல்றீங்க, ஜோக்கும் சொல்றீங்க! எப்படி நித்தேஷ்?? எங்கே இருந்து இதெல்லாம் கத்துக்கிட்டீங்க???”