Page 13 of 38
நடக்கலைன்னா அவ்ளோதான் இனி ஜென்மத்தில உன் பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது. சொன்னாக் கேளு ராசியில்லாதவள்னு தெரிஞ்சும் வாழ்க்கை தர தயாராயிருக்கான் என் பையன் ஒத்துக்க அதை விட்டா வேற வழியில்லை உனக்கு” என சொல்ல மணப்பெண்ணின் தந்தைக்கு கண்கள் கலங்கியது.
என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக தாத்தா புகழேந்தியையே பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
மிஷமே நிச்சயம் நடத்தறேன்” என சொல்ல அவர் உடனே மகிழ்ந்தார்
”இளஞ்சேரனை பத்தி குறை சொன்னா என் நாக்கே அழுகிடும், என் பொண்ணு கொடுத்து