Page 15 of 38
பொண்ணுக்கும் நிச்சயம் நடக்கப் போகுது, எல்லாரும் இருந்து வாழ்த்திட்டு போங்க” என சொல்ல பெண் வீட்டார்கள் அமைதியாக அமர்ந்தனர். கதிரேசனோ தன் மகளிடம் இந்த விவரம் சொல்ல ஓடினார்.
சுந்தரனோ தன் தந்தையிடம் முறையிட்டார்
”என்னப்பா இது வேணாம், இப்படி செய்யாதீங்க”
“சரிதான் ப ... >” என ஜெய் கத்த
“மாமா” என மாயாவதி அதிர்ந்தாள்
“என்னடி சும்மா கத்தற, எனக்கு இன்னிக்கு நிச்சயம் ஆனா என்கூடவே நீ தப்பா
This story is now available on Chillzee KiMo.
...