Page 18 of 38
அதற்கு ஜெயந்தனும்
”உங்களால முடிஞ்சதை செய்ங்க தாத்தா” என இளக்காரமாக சொல்ல தாத்தாவோ
”ஜெயந்தா நீ ஒரு பெரிய முட்டாள், அல்ப சந்தோஷத்துக்காக கதிரேசன் பொண்ணை தவறவிட்டுட்ட முட்டாள் நீ, அவள் அதிர்ஷ்டம் உன்னை போல ஒருத்தன் கிடைக்காம நல்லவனா கிடைச்சிருக்கான்.”
“ ... ்கும் பேசினீங்க நான் முடியாதுன்னு சொல்லலை, இன்னிக்கு இன்னொரு பொண்ணுக்கும் எனக்கும் பேசறீங்க இப்பவும் நான் முடியாதுன்னு சொல்ல மாட்டேன், எனக்கு எது செய்யனும்னு உங்களுக்குத் தெரியும், உங்க
This story is now available on Chillzee KiMo.
...