Page 20 of 38
போடா வெளிய” என பாட்டி சிவகாமி கத்த அதற்கு ஜெய்யின் தாய் அன்னமோ
”அத்தை ஏன் இப்படி சொல்றீங்க, இளாவும் எனக்கு பையன்முறைதானே என் வீட்டுக்காரரு பண்ண தப்புக்கு நான் என்ன செய்வேன், நானே புழு பூச்சியா ஒரு ஓரமா இருந்து நடக்கறதை பார்த்துட்டு போயிடறேனே, இளஞ்சேரன் எனக்கும் மகன்தானே அவனோட நிச்சயத்தை பார்க்கற உ ... ்க அந்நேரம் பெண் வீட்டார்கள் மத்தியில் சிறிய சலசலப்பு ஏற்பட அனைவரின் கவனமும் மாறியது
This story is now available on Chillzee KiMo.
...
”பொண்ணு வந்தாச்சிப்பா” என ஒருவன் சொல்ல இன்னொரு பெண்மணி