Page 19 of 38
மேல நான் மரியாதையும் நம்பிக்கையும் வைச்சிருக்கேன் தாத்தா, ஜெய் அண்ணா சரியில்லைன்னுதான் மாயாவோட வாழ்க்கை கேள்வி குறியாயிடக்கூடாதுன்னு எனக்கு பேசினீங்க, இப்ப கதிரேசன் பொண்ணு வாழ்க்கை சரிபண்ண எனக்கு பேசியிருக்கீங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தாத்தா, நீங்க யாரை கை காட்டறீங்களோ அவளை கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழுச்சம்மதம்” என சொல்ல தாத்தா தன் ... தரனோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா என்னையே விரட்டறியா”
“சொத்து பிரிஞ்சி பாகம் எடுத்தபின்னாடி என்னை நீ விரட்டலை அது போலதான் இதுவும்