Page 16 of 38
நடந்துக்கிட்டன்னா மத்தவங்களோட நீ எப்படியெல்லாம் இருந்திருப்ப உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கனுமா ஏதோ முறைப்பொண்ணாச்சேன்னு டைம்பாஸ் பண்ணா கல்யாணம் வரைக்கும் போற போடி அப்படி” என அவளை பிடித்து தள்ள தன் தந்தையிடம் சென்று விழுந்தாள் மாயா. அவரிடம்
”அப்பா பாருங்கப்பா ஜெய் மாமா என்ன சொல்றாருன்னு அவர் என்னை ஏமாத்திட்டாரு” ... ாருங்க தாத்தா என்னை ஏமாத்திட்டு அவர் எப்படி நிக்கறார்ன்னு நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க தாத்தா, எனக்கு
This story is now available on Chillzee KiMo.
...