Page 25 of 38
”நீ ஆம்பளை, நீயே தயங்கற அவளுக்கு தயக்கம் இருக்காதா என்ன, சரி சரி வா உன் போன் நெம்பர் அவள்ட்ட கொடுத்துடு, நேரம் கிடைக்கறப்ப அவள் கூட பேசலாம்” என சொல்ல அவனோ உடனே போன் நெம்பர் ஒரு சீட்டில் எழுதி அவளிடம் நீட்டினான். அவளும் புரியாத மாதிரி அவனை பார்த்தாள் என்ன இது என்பது போல பார்க்க அவனே பேசினான்
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரேன், பொண்ணு கொடுத்து வைச்சவதான்” என சொல்ல
”பொண்ணோட அழகுல பையன் மயங்கி விழுந்துட்டான். அதான் இவ்ளோ அன்பை பொழியறான்”