Page 28 of 38
“அந்த வீட்டு பையன்னு சொல்லவும் நான் செழியன்தான்னு நினைச்சேன்”
“ஆனா ஜெயந்தன் அண்ணாதானே இருந்தாரு”
“தெரியும் எப்படியாவது இந்த நிச்சயத்தை கேன்சல் பண்ணிடனும்னுதான் என் தோழிகளை விட்டு ஜெயந்தனை கண்காணிக்க வைச்சேன். ஜெயந்தனை பத்தியும் மாயாவதி பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும், ஆதாரத்த ... இப்படி பசிக்குதுன்னு பொய் சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்பவே நான் இந்த ரூம்லதானே இருந்தேன் அப்ப இந்த விசயத்தை பத்தி பேசியிருக்கலாமே இப்ப போய் பேசற”