Page 30 of 38
“ஏன் சொல்லனும்? அது ஒன்சைட் லவ்வுதான், நான் அவளை லவ் பண்ணலையே அதனால எதுக்கு சொல்லனும் அப்படியே சொன்னாலும் யார் கேட்பா”
“நான் கேட்டிருப்பேனே, இப்ப பாரு என்கூட நடந்த நிச்சயத்தை கேன்சல் பண்ணுன்னு சொல்றாளே”
“அய்யோ அப்படி எதுவும் பண்ணாதீங்க கல்யாணத்தை நீங்க கேன்சலே பண்ணாலும் நான் அவளை ... ா இல்லையான்னு கேட்டீங்களா இல்லையா
This story is now available on Chillzee KiMo.
...
அதில் அவனது தந்தையோ