Page 32 of 38
சொன்னான். இப்ப பாருங்க என்னாச்சின்னு, அவனுக்கு நானும் இல்லை அந்த தேனும் இல்லை, சரியான அவமானம் அவனுக்கு, என்னை அவன் பிடிக்கலைன்னு என்னிக்குமே சொன்னதில்லை ஆனா அவனை ஒருத்தி ரிஜக்ட் பண்ணது எனக்கு சந்தோஷமா இருக்கு” என ஈஸ்வரனிடம் சொல்ல அவரோ
”இதப்பாரு மாயா இப்பவே சொல்றேன் நாளைக்கு பஞ்சாயத்தில மட்டும் ஜெயந்தன் ஒத்துக் ... ்த நாள்
This story is now available on Chillzee KiMo.
...
மறுபக்கம் கதிரேசன் வீட்டிலோ பெரிய புயலே வீசியது அரை மணி நேரம் கழித்து