Page 29 of 38
“அப்ப எப்படி பேசறதுன்னு மனசுல ரிகர்சல் பண்ணிட்டு இருந்தேன். நான் செழியனை ரொம்ப விரும்பறேன் அவர் இல்லைன்னா நான் இல்லை”
“செழியன் உன்னை லவ் பண்றானா”
”ஏன் அப்படி கேட்கறீங்க”
“எனக்கு செழியனை பத்தி நல்லாவே தெரியும், எந்த பொண்ணுகிட்டயும் முகம் கொடுத்து ...
”ஆமாம் அவள் உன்னை லவ் பண்றதா சொல்றாளே இந்த விசயம் உனக்கு தெரியுமா?”
“தெரியுமே”
“தெரியுமா ஏன் சொல்லலை?”
This story is now available on Chillzee KiMo.
...