Page 31 of 38
”என்னடா ஆச்சி ஏன் இப்படி பேசற?” என குழப்பத்துடன் கேட்க
”காரணம் இருக்கு”
”என்னடா ஆச்சி அந்த பொண்ணு ஏதாவது சொன்னாளா?” என ஜெயந்தி கேட்க
”ஆமாம் அம்மா அவளுக்கு என் கூட நடந்த நிச்சயம் பிடிக்கலையாம்” என சொல்ல அதற்கு மேல் அவளின் ... >
”என்னை அவனுக்கு பேசினாங்க என்ன ஏதுன்னு கூட யோசிக்காம சரின்னு சொன்னான். அடுத்து தேன்மொழியோட நிச்சயம்னு சொன்னாங்க அதுக்கும் மறுப்பு சொல்லாம சரின்னு
This story is now available on Chillzee KiMo.
...