Page 35 of 38
அவமானப்படுத்தலை வேணும்னா உன் அப்பாவையே கேட்டுப் பார்த்துக்க”
”செழியன் என்னை ஏத்துக்கலைன்னா என்ன செய்றது”
“ஏன் இப்பவே தோல்வியை பத்தி நினைக்கற, முயற்சி பண்ணு முடியலைன்னா உன் அப்பா யாரை சொல்றானோ அவனை கல்யாணம் பண்ணிக்க”
“அப்ப நீங்க”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
கையை அமைக்க முடியும் நான் வரேன்” என சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் அங்கிருந்து சென்றேவிட்டான்.
கதிரேசனும் தன் மகள் தேன்மொழியை அழைத்து அமைதியாக பேசலானார்.