Page 37 of 38
வாழ்க்கையை சரிபண்ணலாம்னு பார்த்தா சொதப்பிடுச்சி”
“வேணாம் இளா, அது அவங்க குடும்ப பிரச்சனை நமக்கு வேணாம்”
“அதையேதான் நானும் சொல்றேன், மாயாவோட பிரச்சனைக்குள்ள நீங்க தலையிடாதீங்க தாத்தா”
“ஆனா நான் பஞ்சாயத்துல அவள் சார்பா பேசறதா சொன்னேனே”
...
This story is now available on Chillzee KiMo.
...
யை விடுங்க” என இளா சொல்ல அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.
மறுநாள் பஞ்சாயத்தில் மாயாவதியே ஜெயித்தாள். ஆனால் ஜெயந்தனோ அவனுடைய