Page 34 of 38
”என்னை மன்னிச்சிடுங்க நான் தப்பு பண்ணிட்டேன்”
“சரி இப்ப என்ன அதான் நிச்சயம் கேன்சல் ஆயிடுச்சே”
“இல்லை செழியன்கிட்ட பேசினேன் அவன் முடியாது என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டான்”
“சொன்னா என்ன முயற்சி பண்ணு பேசி பாரு”
“செழியன் சொல்றான் உங்களைய ... இழுக்காத உன் அப்பா மானம் ஒண்ணும் போகலை, பொண்ணு விருப்பம்தான் முக்கியம்னு
This story is now available on Chillzee KiMo.
...