Page 5 of 10
விருப்பத்தை நிறைவேத்த தான். உங்க வீட்டில் அப்படி இல்லை என்பது எனக்கு புரியுது... இங்கே இப்படி எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தால் நாம தான் சர்ப்ரைசாக வேண்டி இருக்கும்...”
“என்ன அண்ணி இது? பெரியண்ணியும், பாட்டியும் இவ்வளவு சொல்றாங்க, இப்படியே இருந்தால் எப்படி? இது எல்லாம் என்னால வந்தது தான்... நான் தான் சும்மா இருக்காமல் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டேன்... சார
...
This story is now available on Chillzee KiMo.
...
.
***************
மில்லுக்கு செல்லாது ஆற்றங்கரையின் அருகில் இருந்த சின்ன தோட்டத்திற்கு சென்ற சசியின்