Page 9 of 10
பார்த்து வருந்தியவன், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“சிந்து, உன்னை கல்யாணம் செய்த போது, நான் என்ன என்னவோ நினைச்சேன்... ஆனால் எல்லாமே தலைகீழ நடக்குது... உன்னிடம் நிறைய சொல்லனும், ஆனால் அதற்கு முன் நீ சாப்பிடு, ப்ளீஸ்...”
சசியின் மீது சிந்துவிற்கு பயங்கர கோபம் இருக்க தான் செய்தது... ஆனால், முதல் முறையாக கிடைத்த அவனின் அணைப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தெரியாது... ஐ லவ் யூ ஸோ மச் சிந்து... சரி அதெல்லாம் அப்புறம் பேசலாம், முதலில் நீ சாப்பிடு...”
சசி சொன்ன ‘ஐ லவ் யூ’வில் சிந்துவிற்கு மெய் சிலிர்த்தது... முதல் முறையாக அவளின்