Page 8 of 10
“நீ சாப்பிடாமல் இருப்பது நிஜமா எனக்கு தெரியாது. நீ இப்படி சாப்பிடாமல் இருப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... என் மேல கோபம் இருந்தால் திட்டனும், இப்படியா சாப்பிடாமல் இருப்பது?”
“ஆமாம் நான் திட்டினால் நீங்க அப்படியே அமைதியா கேட்பவர் தானே? இந்த ஒன்றரை மாதத்தில் எத்தனை தடவை கோபப் பட்டு இருக்கீங்க? ஒரு தடவையாவது என்னிடம் என்ன ஏதுன்னு சொல்லிட்டா கோப படுறீங்க?
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்...”
“ப்ளீஸ்...”
“...”
“சிந்து...”
அவளின் தோளை தொட்டு தன் பக்கமாக திருப்பினான் சசி. சிந்துவின் சோர்ந்து போன முகத்தை