Page 3 of 9
“இது உங்க அம்மா தானா? இல்லை அவங்களை மாதிரியே இருக்க வேற யாராவதா?”
சாந்தியின் அருகே நின்றிருந்த வள்ளி, ஆச்சர்யத்துடன் சாந்தியின் காதில் கிசுகிசுத்தாள்.
“கடுபேத்தாதே வள்ளி! அம்மா தான்!” என்று பதிலுக்கு கிசுகிசுத்தாள் சாந்தி.
சாந்தியின் அம்மா மங்களா ஆரத்தி எடுத்து முடிக்க, அனைவரும் ஒன்றாக வீட்டின் உள்ளே சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
! ஆனாலும் அவனை மாதிரி பப்ளிக்கா ஃப்ளர்ட் செய்றவங்களை நம்பலாம், உன்னைப் போல நல்ல பொண்ணு மாதிரி இருந்துட்டு...”
வள்ளி வாக்கியத்தை முடிக்கும் முன் குறுக்கிட்ட சாந்தி,