Page 9 of 9
புரியவில்லை.
அந்த அறையின் உள்ளே அலறிக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடலின் சத்தம் அவளின் காதுகளையும் வந்து தீண்டியது.
அவனிடம் என்ன பேசுவது? எப்படிப் பேச்சைத் துவங்குவது?
பேசாமல் திரும்பிப் போய் விடலாமா?
நந்தினி படித்தவள், பல வருடங்கள் வேலைக்குச் சென்ற அனுபவமுள்ளவள். ஆனாலும் அந்தக் கணத்தில் தா
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page