(Reading time: 11 - 21 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

போய்ப் பேசிட்டு இரேன். மாடில ரைட் சைட் செகன்ட் ரூம்

  

சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் ஒரு துள்ளலுடன் கிச்சன் பக்கம் சென்றாள் அனாமிகா.

  

நந்தினி தயக்கத்துடன் மாடி பக்கம் பார்த்தாள்.

  

அவள் மனதினுள் கலக்கமும், தயக்கமும் கலந்து ஒருவிதமான புயல் அடித்தது.

  

அவள் கனவு கண்டிருந்த அவளுடைய திருமண

...
This story is now available on Chillzee KiMo.
...

தபோது, ஒரு விதமான பரபரப்பு அவளைப் பிடித்துக் கொண்டது.

  

திடீரென இதயம் தாறுமாறாக அடித்தது.

  

திறந்திருந்த கதவின் அருகே சென்றவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வதென்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.