Page 13 of 44
”பயப்படாத நான் இருக்கேன் நீ கண்ணை திறந்து பாரு” என சொல்ல அவளும் கண்கள் திறந்தாள். அதற்குள் பரமன் அவளை அணைத்துக் கொண்டு தண்ணீருக்கு அடியில் சென்றிருந்தான். சுற்றிலும் இருந்த செடிகள், பாசிகள், பூஞ்சைகள், கடல் உயிரினங்கள் என அனைத்தையும் கண்டு மெய்சிலிர்த்தாள் வர்தினி.
அவளுக்கு அது அனைத்துமே ஆச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ு போல இருந்திச்சி, உள்ள ஒரு உலகமே இருந்துச்சி, பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை, அவ்ளோ அழகு, எங்க பார்த்தாலும் அழகு, எனக்கு பிடிச்சிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என உற்சாகமாக