Page 14 of 44
பரமனிடம் சொன்னாள் வர்தினி. அதைக் கேட்டுக் கொண்டிருந்த பரமனும் சந்தோஷத்தில் சிரிக்க குருவோ
”இதை விட நாங்க நிறைய பார்த்திருக்கிறோம், இதுக்கேவா அடுத்த முறை வாங்க ஸ்பெஷலான ஒரு இடம் இருக்கு, அங்க போனா நீங்க அப்படியே உறைஞ்சிடுவீங்க”
”அப்படியா அங்க என்ன இருக்கும்”
”ப ...
அவளோ முதலில் குழம்பி பின்பு தெளிந்து அவனின் எண்ணத்தைப் புரிந்து செல்லமாக அவனது தோளில் ஒரு அடி அடித்துவிட்டு சென்றாள். அவளின் அந்த செல்ல அடியைக்கூட மிகவும் ரசித்தான் பரமன்
This story is now available on Chillzee KiMo.
...