Page 12 of 44
”அது எல்லாம் அப்ப, உயிர் மேல பயமில்லாம தண்ணிக்குள்ள இறங்கியிருக்கேன் ஆனா, இப்ப அப்படியில்லை என்னை நம்பி வர்தினியிருக்காளே, அவளுக்காக நான் வாழனும், என் உயிர் எனக்கு முக்கியம்ங்கறத விட, வர்தினிக்குதான் முக்கியம், அதான் நான் பாதுகாப்பா இருக்கலாம்னு இருக்கேன்.” என சொல்ல
”ஓஓஓ கதை அப்படி போகுதா சரி சரி நீ கலக்குண்ணா” ... டகின் ஒருபக்கமாக இருந்த கயிறாலான படிக்கட்டில் மெல்ல இறங்கி தண்ணீருக்குள் விழுந்தாள். அடுத்து அவளும் அதே போல இறங்கி தண்ணீருக்குள் விழ அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டான் பரமன்
This story is now available on Chillzee KiMo.
...