Page 43 of 44
”எப்படியோ பரமா, வர்தினி வந்தபின்னாடி எல்லாமே மாறிடுச்சி”
”ஆமாம் ஆமாம்”
”டேய் எனக்குடா”
”உனக்கா ஏன்”
”நீ மட்டும் சாப்பிடற எனக்கு”
”கௌசி கிட்ட சொன்னா உனக்கு செஞ்சி கொண்டு வந்து தரப்போறா”
”அதுசரி ஏன் வர்தினி செய்றதை நான் சாப்பிடக்கூடாதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் நீ கௌசி கிட்ட சொல்லிடு”
”சரி அப்ப நைட் மட்டும்தான் நீ ஓட்டல்ல சாப்பிடறியா”
”ஆமாம்ணா காலையில மதியத்துக்கு மட்டும் வர்தினி சமைச்சிடறாளா நைட்டுக்கு குருவே