Page 3 of 6
“என்ன செய்யப் போறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா???”
“எலி பிரியாணி, ஓணான் ஃபிரை, தேள் கிரேவி!!!”
சீரியசாக அவள் சொன்னதைக் கேட்டு அரவிந்த் சத்தமாக சிரித்தான்!!!!
“சைலன்ஸ் ப்ளீஸ்!!!” என்று எங்கிருந்தோ லைப்ரேரியன் குரல் வரவும், அரவிந்த் சாந்தி இருவருமே சத்தம் இல்லாமல் சிரித்தார்கள ... ி என்றும் பார்க்காமல் தன் மெடிக்கல் புத்தகங்களை எடுத்து புரட்ட தொடங்கினான்... சாந்தியை மறக்க என்று அவன் தொடங்கியது மறந்து
This story is now available on Chillzee KiMo.
...