Page 15 of 33
”வர்தினி” என பரமன் அழைக்க அது கேட்டும் அவள் அமைதியாக வெளியே சென்றாள். கேட்டுக்கு வெளியே சென்றதும் அங்கு சென்ற ஆட்டோவை பிடித்தவள் அதில் ஏறி நேராக தனது வீட்டை அடைந்தாள்.
பரமனோ நடப்பது புரியாமல் திகைத்தான், குழம்பினான், தவித்தான், வர்தினிக்கு ஃபோன் செய்து அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே அதிர்ந்தான்< ... கா
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா என்னை பத்தி தெரிஞ்சுமா இப்படி ஒரு கேள்வி கேட்கற, எனக்கு எப்பவுமே பரமனை