Page 21 of 33
”நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க உங்கண்ணா கௌசியை விரும்பவேயில்லை”
”உனக்கு எப்படி தெரியும்”
“நேத்து சொன்னாரு கௌசிக்கும் உங்களுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கறது பத்தி” என அவன் முடிப்பதற்குள் பரமனோ
”போதும் நிறுத்து நினைச்சேன், இப்படித்தான் ஏடாகூ ... ளை கல்யாணம் செஞ்சிக்கறதா இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
சில நிமிடங்கள் அவனால் எதையுமே பேச முடியவில்லை, யோசிக்கவும் முடியவில்லை.