Page 20 of 33
”இல்லை விடமுடியாது எனக்கு இருக்கற தோஷத்தால உங்க உயிருக்கு ஆபத்து வந்தா என்னால வாழவே முடியாது”
”எனக்கு எதுவும் ஆகாது, நான்தான் அன்னிக்கே சொன்னேனே வாழை மரத்தை கல்யாணம் பண்ணி வெட்டிட்டு அப்புறம் உனக்கு தாலி கட்டறேன்னு தோஷம் நிவர்த்தியாயிடும் வர்தினி, தேவையில்லாம நீ அதை நினைச்சி பயப்படாத நான் இருக்கேன்ல அப்புறம் என்ன“
...
This story is now available on Chillzee KiMo.
...
இத்துப்போன விசயத்தை பெரிசாக்கி நீயும் குழம்பி எதை எதையோ யோசிச்சி தப்பு பண்ற, நான் தெளிவா இருக்கேன், எனக்கு நீதான் வேணும், கௌசியை அண்ணாதான் விரும்பறாரு அவரு அவளை கல்யாணம் செஞ்சிக்குவாரு“