Page 11 of 37
அப்படித்தானே நடந்துச்சி“
”அண்ணா விடுண்ணா, எல்லாருக்கும் ஜாதகத்தின் படி நடக்குமா என்ன ஒருவேளை என் ஜாதகத்தில கூட ஏதாவது தோஷம் இருந்தா”
”இல்லை நான் பார்த்துட்டேன் அப்படி எந்த தோஷமும் இல்லை”
”இது எந்த கேப்ல பார்த்த”
”ம் நேத்து”
”தெரியுமே, இப்படித்தான் நீ செய்வன்னு நான் நம்பமாட்டேன்“<
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் அதே கார் பயணம், இதில் பரமன் மிகவும் சோர்ந்திருந்தான். அதனால் ஸ்ரீரங்கனே வண்டியை ஓட்டினான். இதோ அதோ என மாலை நேரத்தில் வர்தினியின் வீட்டை அடைந்தார்கள்.
கன்னியாகுமரி