Page 12 of 37
தனது வீட்டை கண்டதும் வர்தினி அமைதியாக உள்ளே செல்ல கௌசி ஸ்ரீரங்கனிடம்
”வாங்க உள்ள வாங்க” என அழைக்க பரமனோ அதைக்கண்டு ஏங்கினான்
”என்னை கூப்பிட யாரும் இல்லையே” என நினைப்பதற்குள் வர்தினி தனது தந்தையுடன் வந்தாள்
”அப்பா இவர்தான்” என பரமனைக்காட்ட அவர் புன்னகையுடன்
”வாங்க தம்பி வாங்க” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாலும் இவர் முடியாதுன்னு சொல்லப்போறாரு அதுக்கு ஏன் பயப்படனும், டப்புன்னு வந்த விசயத்தை சொல்லிடலாம், பிரச்சனை வந்தா வர்தினியை கூட்டிட்டு சென்னைக்குப் போயிடலாம்” என நினைத்தவன் உடனே பேசிவிட்டான்