Page 11 of 27
”என்னடா இங்க வந்திருக்க”
“சும்மா அம்மாவுக்காக வந்தேன்” என அமைதியாக தாய்க்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அறைக்குள் வந்த தாயோ மகன் இருப்பதைக் கண்டும் காணாதது போல படுக்க செல்ல தடுத்தான் இளா
”அம்மா இரு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
“ரொம்ப சோர்வா இருக்கேன் நாளைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ப என்ன ஆச்சி இவனுக்கு”
“என்னவோ ஆச்சி அமைதியா படுங்க அவன் தூங்கட்டும்” என சொல்லிவிட்டு படுத்துக் கொள்ள இளாவோ தாயிடம் மெதுவாக
”அம்மா”
“ம்”