Page 4 of 27
சிறுநகையுடன்
”நான் பாப்பா இல்லை” என அவள் சொன்னாள். அது அவன் காதில் விழவேயில்லை. அவள் முகத்தருகே சென்றான்
”என்ன சொன்ன திரும்பி சொல்லு” என அவளுக்கு காதை காட்ட அவளோ
”நான் பாப்பா இல்லை” என சொல்லி அவனை அணைத்துக் கொள்ளவும் சிரித்தான் இளா
”ஆனாலும் நீயிருக்க பாரு, உன்னை திட்டவும் மனசில்லை விட்டுட்டு போகவும
...
This story is now available on Chillzee KiMo.
...
குடிப்ப” என சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்று பால் டம்ளருடன் வந்தான். அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவளுக்கு பாலை புகட்டியும் விட்டான். அவளுக்கு சிறிது தெம்பு வந்ததும் தன்னையே பார்த்தாள்