(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

”என்ன இது, இலை தழையெல்லாம் என் உடம்பு ஏன் மஞ்சளா இருக்கு” என கேட்க

  

”உனக்கு அம்மை போட்டிருக்கு தெரியும்ல”

  

“ம் தெரியும் முதல்ல காய்ச்சல் வந்திச்சி. சரின்னு ஆபிஸ்க்கு லீவு போட்டேன் அப்புறம் என்னால அடுத்தநாள் எழவே முடியலை”

  

“டாக்டர்கிட்டயாவது போயிருக்கலாம்ல”

  

“போக முடியலை ஒரே டயர்டா இருந்திச்சி எழுந்திரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் வர்றப்பவே அவங்களை கூட்டிட்டு வந்தேன் இங்க வேலையா வந்தேன் அப்படியே அம்மாவுக்கு உன்னை காட்டலாம்னுதான்”

  

“வேலைன்னாதான் உங்களுக்கு சென்னை தெரியும் போல” என கேட்க அவளது ஏக்கத்தை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.