Page 2 of 10
மெல்லிய குரலில் சொன்னவளை பார்த்து மெலிதாக சிரித்த கௌஷிக்,
“இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் பார்ப்போம்” என்றான்.
அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் சடங்கின் போது, ஷிவா அருகே இருந்த மனைவியை இமைக்காமல் பார்த்து அவளை கன்னம் சிவக்க வைத்தான்.
“மச்சான், உன்னை பார்க்க சொன்னது வானத்தில இருக்க அருந்ததியை!
...
This story is now available on Chillzee KiMo.
...
்டலில் ஏற்பட்ட இன்ப கிளுகிளுகிளுப்பு என்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
“இதோ பாருங்க இந்த பானைக்குள்ள ஒரு மோதிரம் போடுறேன் யார் முதல்ல எடுக்குறீங்க பார்ப்போம்!”