Page 10 of 10
நேரம் மெல்ல நகர்ந்தது! எத்தனை மெதுவாக சென்றாலும் இரவு வர தான் செய்தது!
பயம் அருந்ததியின் வயிற்றை பிசைந்தது!
தன் மனதில் இருந்த குழப்பத்தை போக்க ஒரே ஒரு வழி தான் இருப்பதாக அவளுக்கு தோன்றியது! காலையில் தனக்காக விட்டுக் கொடுத்த கணவனிடம் மனதில் இருக்கும் பயத்தை, தயக்கத்தை நேராக சொல்லி விடுவது என்று முடிவு செய்தாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page