Page 4 of 10
இருக்கும் இடம், சுற்றி இருந்த உறவினர் அனைவரையும் மறந்து அவளையே இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்!
இருவரில் ஒருவர் மோதிரத்தை வெளியே எடுப்பார்கள் என்று காத்திருந்த பிரேமா, அப்படி ஒன்று நடப்பதற்கான அறிகுறி தென்படாததால்,
“ஹ்க்கும்,” என்று தொண்டையை சத்தமாக கனைத்து மணமக்கள் இருவரையும் நடப்புக்கு கொண்டு வர முயன்றாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹை! எங்க அக்கா தான் ஜெயிச்சாங்க!”
“மச்சான் இப்படி கவுத்துட்டியே!”
சுற்றி கேட்ட பேச்சுக்கள் எதுவுமே அருந்ததியை இந்த முறை சலனப் படுத்தவில்லை. அவள்