Page 9 of 10
போல தான். கெளஷிக் உனக்கு அண்ணன் போல! நான் உனக்கு ஒரு நல்ல ஃபிரெண்ட். என்னை அண்ணின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் எல்லோரையும் போல ராதுன்னு கூப்பிடு. இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேண்டாம்...” என்றாள்.
“அது நல்லா இருக்காதே...”
“நீ என்ன என்னை வாடி போடின்னா கூப்பிட போற? பேசும் போது மரியாதை கொடுத்து பேசுறீயே அதுவே போதும். சரி, அதை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்த விரும்பலை, பிழைச்சு போ. ஊரில உனக்கு என்ன பிடிக்கும் அதை சொல்லு!”
அருந்ததியை அமைதியாக்க, சரியாக ஊகித்து அவளுக்கு பிடித்த விஷயத்தை பற்றி பேச துவங்கினாள் ராதிகா.