Page 15 of 21
”எப்படிண்ணா உங்களால முடியும்”
”எதுக்கு கவலைப்படற, வெளிய இருக்கற வண்டியை வித்துகூட உன் கடனை நான் அடைப்பேன் சரியா”
”ஆனா அந்த வண்டி விக்ராந்தோடதாச்சே”
”அட விடும்மா யாரோடதா இருந்தா என்ன, நமக்கு தேவைங்கறப்ப பயன்படுத்திக்கலாம், நம்மளை யார் கேள்வி கேட்பா” என சொல்லிக் கொண்டே விக்ராந்தைப் பார்த்து
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதல்ல முடிக்கனும்” என சீரியாக பேசினான், அதைக்கேட்டு மற்றவர்கள் உஷாரானார்கள் ராமலிங்கமோ
”ராகுல் நிஜமாவே இந்த வீட்ல பேய் இருக்காப்பா” என சற்று பயத்துடனே கேட்க ராகுலோ