Page 15 of 36
”ஏன் உங்களுக்கு தெரியலையா”
”வர்தினி நீ என்னை தப்பா புரிஞ்சிக்கற, சரி இப்ப என்ன நான் செய்றது தப்புங்கறியா, சரி போ உள்ள பரமன் இருக்கான்ல அவன்ட்ட போய் எல்லா உண்மையையும் சொல்லு, அதுக்கப்புறம் அவன் கேட்கற கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா யோசிச்சிக்க” என சொல்ல அவளோ அதைக்கேட்டு அதில் உண்மை இருப்பதை உணர்ந்தவள் பதில் பேசாமல் இருக்கவே அவனே பொறுமையாக சமாதானம
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் விட்டான் ஸ்ரீரங்கன்
”என்னால அவளை சமாதானம் செய்ய முடியலை, நீங்க முயற்சி பண்ணுங்க நான் டாக்டரை போய் பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு ஸ்ரீரங்கன் டாக்டரைக் காண செல்ல கேசவனோ