Page 16 of 25
”எந்த தப்பும் பண்ணிடாதடா, நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு, இன்னும் உன் அண்ணனுக்கே கல்யாணம் ஆகலை, அதுக்குள்ள குழந்தையோட வந்துடாதடா” என சொல்ல இளாவோ
”அப்பா என்னப்பா இப்படி பேசறீங்க, நான் அப்படிப்பட்டவன் இல்லை” என சொல்ல அவர் நிம்மதியானார். உடனே அவரிடம்
”ஜெய் ...
“இருப்பா இன்னும் கேக் வெட்டலை” என சொல்ல ”டேய் இது என்னடா புது பழக்கம்” என அவர் கத்தியே விட்டார்.
This story is now available on Chillzee KiMo.
...