(Reading time: 10 - 20 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

ஏற்கனவே அவன் இருந்த மனநிலையில், அவளின் குறும்பு மின்னும் சிவந்த முகம் மேலும் தூபத்தை போட, மனக் கிளர்ச்சியுடன், அவளருகில் செல்ல அவன் இரண்டடி எடுத்து வைத்த போது,

  

“இதோ வரேன் சிந்து...” என்ற செல்வியின் குரல் அந்த பக்கம் இருந்து கேட்டது...

  

செல்வியின் குரலை கேட்டு நின்ற சசி, குறும்புடன் அவனை பார்த்து சிரித்த மனைவியை முறைத்து விட்டு,

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

வீட்டிலேயே தன்னுடைய கிளினிக்கை துவங்கி இருந்த சுரேன், காலையிலும் மாலையிலும் அதிலேயே நேரம் செல்வதால், அவ்வப்போது மதிய நேரம் நூலகம் வருவதை பழக்கமாக்கி கொண்டிருந்தான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.