Page 2 of 6
கயல்!” என விளக்கம் கொடுத்தான் நித்தேஷ்.
“அது இருக்கட்டும், உங்க ஹெல்த் எப்படி இருக்கு? என்ன திடீர்னு உடம்பு சரி இல்லை?”
“ஜுரம் எல்லாம் சொல்லிட்டு, டைம் குறிச்சா வரும்? அதுவா வந்துச்சு! இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தேன், இப்போ பரவாயில்லை.”
“அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
“நீயும் பாவனியும் ஒரே டீம்ல இருந்தா தர்ட் வேர்ல்ட் வார் வந்திரும்ன்னு எனக்கு தெரியுமே, அதான் உனக்கு அப்றேன்டீஸ் கொடுத்து தனியா டீம் ரெடி செய்துட்டேன்.”